அப்துல் கலாமிற்கு இதய அஞ்சலி
* இந்தியாவின் இதயம்
நின்று விட்டது!!!!
* இந்தியாவின் இமயம்
சரிந்து விட்டது!!!!
* இந்தியாவின் உதயம்
இருண்டு விட்டது!!!
இறைவா.....
மண்ணுலகம் விட்டு
விண்ணுலகம் சென்ற
எங்கள் "அப்துல் கலாம்" அவரை
மீண்டும் படைப்பாய் என
கண்ணீருடன் வேண்டுகிறோம்.....!!!!