வில்வா தமிழ் T-shirt வாசகம் வடிவம் போட்டி --சிரிப்பு

உன்னுடன் சேர்ந்து சிரிப்பேன்!
உன்னைப் பார்த்து சிரிக்க மாட்டேன்!
நானும் நீயும் சிரிப்போம்!
பிறரின் மகிழ்ச்சியில் கலந்து!

எழுதியவர் : ம கைலாஸ் (30-Jul-15, 10:57 pm)
சேர்த்தது : M Kailas
பார்வை : 179

மேலே