கண்ணீர் அஞ்சலி
அப்துல் கலாம் அய்யா....
* நீங்கள் பூமியில்
புதைக்க பட்ட புதையல்!!!
* எங்கள் மனதில்
விதைக்க பட்ட விடியல்!!!
* உங்கள் நினைவில் நாங்கள்
படைப்போம் புதிய புரட்சி!!!
* எங்கள் கனவில் நீங்கள்
வாழும் என்றும் எழுச்சி!!!
மண்ணில் மறைந்தாலும் - எங்கள்
மனதில் மறைந்ததில்லை - நீங்கள்
என்றும்.....என்யென்றும்......!!!!!!!!!!!!!