வானம் இன்று பெயர்ந்து விழுந்தது

வானம் இன்று
பெயர்ந்து விழுந்தது!
காரணம் ....
பூமியின் அடியில்
வானம் இன்று
உறங்குகிறது.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (31-Jul-15, 12:14 am)
பார்வை : 2927

மேலே