Bharath - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Bharath
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Mar-2018
பார்த்தவர்கள்:  27
புள்ளி:  4

என் படைப்புகள்
Bharath செய்திகள்
Bharath - Bharath அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2018 11:22 pm

அம்மா வயிற்றில்
அம்மாவோட வாழ்க்கையில்
அச்சாரமாய் ஆணிவேராய்
வயிற்றில் கருவாக ஆனேன்.....

நாளொரு மேனியும்
பொழதொரு மேனியுமாக
அம்மா வயிற்றில் வளர்ந்தேன்....

தொப்புள் கொடி மூலமாக
அம்மாவுக்கும் எனக்குமான
பந்தத்தை உறுதி செய்தேன்....

நான் வயிற்றில்
அம்மா என்னை
மனதில் சுமந்தாள.......

பல இன்னல்களுக்கு
இடையிலும்
சிரித்தாள் எனக்காக.....

என்னை சுற்றி
பாத்திரங்கள் சத்தம்
துணி துவைககும் சத்தம்....

அம்மா வயிற்றில்
அம்மாவின் கதகதப்பில்
சுகமாக சயனததில் இருநதேன்.....

எந்த கவலையும் இல்லை
எந்த பயமும் இல்லை
யாரை பற்றியும் கவலை இல்லாமல்
துள்ளி கொண்டு இருந்தேன்...

வளையல்

மேலும்

நன்றி. 30-Mar-2018 1:34 pm
தாய்மைக்கு ஈடாக எந்தப் படைப்பும் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:25 am
Bharath - Bharath அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2018 11:22 pm

அம்மா வயிற்றில்
அம்மாவோட வாழ்க்கையில்
அச்சாரமாய் ஆணிவேராய்
வயிற்றில் கருவாக ஆனேன்.....

நாளொரு மேனியும்
பொழதொரு மேனியுமாக
அம்மா வயிற்றில் வளர்ந்தேன்....

தொப்புள் கொடி மூலமாக
அம்மாவுக்கும் எனக்குமான
பந்தத்தை உறுதி செய்தேன்....

நான் வயிற்றில்
அம்மா என்னை
மனதில் சுமந்தாள.......

பல இன்னல்களுக்கு
இடையிலும்
சிரித்தாள் எனக்காக.....

என்னை சுற்றி
பாத்திரங்கள் சத்தம்
துணி துவைககும் சத்தம்....

அம்மா வயிற்றில்
அம்மாவின் கதகதப்பில்
சுகமாக சயனததில் இருநதேன்.....

எந்த கவலையும் இல்லை
எந்த பயமும் இல்லை
யாரை பற்றியும் கவலை இல்லாமல்
துள்ளி கொண்டு இருந்தேன்...

வளையல்

மேலும்

நன்றி. 30-Mar-2018 1:34 pm
தாய்மைக்கு ஈடாக எந்தப் படைப்பும் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:25 am
Bharath - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 11:22 pm

அம்மா வயிற்றில்
அம்மாவோட வாழ்க்கையில்
அச்சாரமாய் ஆணிவேராய்
வயிற்றில் கருவாக ஆனேன்.....

நாளொரு மேனியும்
பொழதொரு மேனியுமாக
அம்மா வயிற்றில் வளர்ந்தேன்....

தொப்புள் கொடி மூலமாக
அம்மாவுக்கும் எனக்குமான
பந்தத்தை உறுதி செய்தேன்....

நான் வயிற்றில்
அம்மா என்னை
மனதில் சுமந்தாள.......

பல இன்னல்களுக்கு
இடையிலும்
சிரித்தாள் எனக்காக.....

என்னை சுற்றி
பாத்திரங்கள் சத்தம்
துணி துவைககும் சத்தம்....

அம்மா வயிற்றில்
அம்மாவின் கதகதப்பில்
சுகமாக சயனததில் இருநதேன்.....

எந்த கவலையும் இல்லை
எந்த பயமும் இல்லை
யாரை பற்றியும் கவலை இல்லாமல்
துள்ளி கொண்டு இருந்தேன்...

வளையல்

மேலும்

நன்றி. 30-Mar-2018 1:34 pm
தாய்மைக்கு ஈடாக எந்தப் படைப்பும் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:25 am
Bharath - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 10:15 pm

யாரை வரவேற்க
இந்த நிறங்களின் அணிவகுப்பு
மழையை வரவேற்கவா!
வானவில்லே!

மேலும்

வானில் இறைவன் வரையும் ஓவியங்கள் நித்தம் பல கோடி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Mar-2018 9:21 am
Bharath - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2018 11:36 am

.கருணையின் பிறப்பிடம்...
பொறுமையின் சிகரம்........
அனபின் அடையாளம்......
தியாகத்தின் உறைவிடம்......
தைரியத்தின் உச்சம்....
மன.உறுதியின் மறுபெயர் ...
என் அம்மா

மேலும்

மறுப்பில்லா உண்மை. மரணம் தான் என்று தெரிந்தும் கூட பிரசவத்தை வென்று வந்தவள் அன்னை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 7:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே