பூபதி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : பூபதி |
இடம் | : சத்தியமங்கலம் |
பிறந்த தேதி | : 23-Apr-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 1 |
இறுதியாண்டு பொறியியல் மாணவன்
அண்ணா பல்கலை கழகம் பண்ருட்டி
அம்மா..
கருவறை இருட்டில் இருந்த என்னை
இத்தரையில் கால் பதித்திட கல்லறை வரை சென்று வந்தாய்..
உதிரத்தை பாலாக்கி தந்தாய் - அம்மா
உன் உயிர் கொடுத்து என் உயிர் காத்தாய்
புள்ளைக்கு பசிக்குமென சோறெடுத்து வச்சு
புசிக்காம எத்தனை நாள் கெடந்தாயோ ..
கந்தை துணி நீ கொண்ட போதும் புள்ள என்னை கசங்காம துணி போட வச்ச..
நீ காணா படிப்பெல்லாம் நா படிக்க வேணும்னு
பத்து வட்டிக்கு கடன் வாங்கி பட்டபடிப்பு படிக்க வச்ச
மாடா உழச்சு சொத்து என்ன சேத்தனு ஊரு ஏறெடுத்து கேட்டப்ப பெத்து ஒண்ணு வச்சுருக்க அதா என் சொத்துனு சொன்னாயம்மா
இந்த வார்த்தை ஒண்ணு போதுமம்மா வேற வாழ்த்தேதும் தேவையில்ல நா வாழுற காலம்