Buvanesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Buvanesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Feb-2016
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  2

என் படைப்புகள்
Buvanesh செய்திகள்
Buvanesh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 9:36 pm

ஜல்லிக்கட்டு

அடலேறு தழுவி
காதலியின் கரம்பற்றுவதும் - இல்லையேல்
மடலேறு தழுவி - தன்
மனதை விண்டுரைப்பதும் - அன்றைய
இளங்காளைகளின்
அறம் சார்ந்த காதல்
காதல் தோல்வியால்
மரணத்தைத் தழுவுவதும் - அல்லது
மரணத்தைத் தழுவ வைப்பதும் - இன்றைய
மறம் சார்ந்த காதல்
ஜல்லிக்கட்டுக்காக
மல்லுக் கட்டிய - நம்
காளைகளின் எழுச்சியால் - நமது
பாரம்பரிய விளையாட்டை
மீட்டெடுத்தோம் - அதுபோல
‘செம்புலப்பெயல்’ நீரென அமைந்த - நம்
பாரம்பரியம் மிக்கப்
பழங் காதலையும் மீட்பார்களா - நம்
காளைகள்?!


மாங்குடி பாலா

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Mar-2017 8:47 am
Buvanesh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 9:30 pm

ஜல்லிக்கட்டு


அடலேறு தழுவி
காதலியின் கரம்பற்றுவதும் - இல்லையேல்
மடலேறு தழுவி - தன்
மனதை விண்டுரைப்பதும் - அன்றைய
இளங்காளைகளின்
அறம் சார்ந்த காதல்
காதல் தோல்வியால்
மரணத்தைத் தழுவுவதும் - அல்லது
மரணத்தைத் தழுவ வைப்பதும் - இன்றைய
மறம் சார்ந்த காதல்
ஜல்லிக்கட்டுக்காக
மல்லுக் கட்டிய - நம்
காளைகளின் எழுச்சியால் - நமது
பாரம்பரிய விளையாட்டை
மீட்டெடுத்தோம் - அதுபோல
‘செம்புலப்பெயல்’ நீரென அமைந்த - நம்
பாரம்பரியம் மிக்கப்
பழங் காதலையும் மீட்பார்களா - நம்
காளைகள்?!



மாங்குடி பாலா

மேலும்

ஒற்றுமையின் போராட்டம் மீட்டுத்தந்த உரிமை காப்பது எம் கடமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Mar-2017 8:47 am
கருத்துகள்

மேலே