செல்லப்பாண்டியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்லப்பாண்டியன்
இடம்:  தேனி
பிறந்த தேதி :  14-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2014
பார்த்தவர்கள்:  37
புள்ளி:  1

என்னைப் பற்றி...

முகநூல் கணக்கு: facebook.com/chellapandiancn

என் படைப்புகள்
செல்லப்பாண்டியன் செய்திகள்
செல்லப்பாண்டியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 10:32 am

மந்தமான பொழுது,
மெதுவாக நகரும் நிமிடமுள்,
தொலைவில் ஒலிக்கும்
ராஜாவின் பாடல்,
மௌனமான காற்று,
சுகமான சோம்பல்,
அள்ளி அணைக்கும்
மரநிழல்..
பின்னிகொண்ட இமைகள்....
......
......
......
......
இசை நின்றது;
காற்று காட்டைக்
கீறியது;
கடிகாரம் தறிகெட்டு ஓடியது ;
விழிகள் பதறியது;
பொழுதும் மாறியது;
எல்லாம் மாறியது;
எனக்கும் முன் நீளும்
என் பாதை..
ஓடியே ஆகவேண்டும்
அழுத்தும் சோம்பலையும் மீறி....
நான் செல்கிறேன்....

மேலும்

நல்ல பயணம்..! 29-Sep-2014 10:21 pm
கருத்துகள்

நண்பர்கள் (2)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே