DHIYA - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : DHIYA |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Dec-2020 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 7 |
தன் வாழ்வை பிறரின்
மகிழ்ச்சிக்காக
முழுவதுமாக அர்ப்பணித்த
ஒருவன்
தனக்கென ஓர் அடையாளத்தை
தேடி தன் வாழ்வை
அதன் வாயிலாக்குபவன்!
தன்னை தானே நித்தம்
செதுக்கும் எழிலார்ந்த
கலைநயம் கொண்டவன்
தன் பிறப்பினால் தன்னை
பிறர்க்கு
அடையாளம் காட்டுவதை விட
தன் கலையினால் தன்னை
அடையாளம்
காட்டுவதில் பெருமிதம்
கொள்பவன் !
உலகின் அழகை தன்
மனஎண்ணங்களில்
நித்தம் வெளிப்படுத்தும்
படைப்பாளி!
பிறரின் புன்னகையில்
கலைந்து போவதர்க்கு உன்
நினைவுகள் ஒன்றும் என்
கண்களின் விளிம்பில் நிற்க்கும்
கண்ணீர் துளிகள் அல்ல
என் கண்களில் நீந்திச் தவழும்
அழகிய இரு கருவிழிகள்!!!!
விண்ணில் நீந்திச் செல்லும்
ஓர் அழகிய அதிசயம்!
காற்றே உன் ஆடை
என்பதால் என்னவோ நீ
வானமே என் எல்லை
என்று உறக்க கூறுகிறாய்!
வியக்கிறேன் உன் மெல்லிய
சிறகுகளால் இவ்வுலகை எவ்வாறு நித்தம் நீந்திச்
செல்கிறாய் என்று பின்பு உணர்ந்தேன் காற்றுக் கென்ன வேலியென்று!!!!
குழந்தையின் பாசத்திற்கு என்றும்
தாய் ஏங்குவதில்லை!
ஆனால் தாயின் பாசத்திற்கு என்றும்
குழந்தை ஏங்காமலில்லை !
தாய் குழந்தை அழும் ஒரு சில தருணங்களில் சிரித்திருக்கலாம் _ ஆனால் தாய்அழும்வேலையில்
ஒருகணம் கூட குழந்தை
அழாமலில்லை !!!