Dinesh Alang - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Dinesh Alang |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 4 |
சொல்லாமல் வந்த மழையை நின்று வேடிக்கை பார்க்காமல்,
நனைந்தும் திண்ணாமல்
சட்டைபையில் ஒன்றும் தலைக்கு ஒன்றுமாய் கைகொடுத்து
கால் நடக்க விடாமல் ஓடி வந்து வீடு சேர்ந்தால்
தேங்காய்ப்பூ துண்டால் தலை துவட்டி விட்டபடி கேள்வி "நின்னு வந்துருக்கலாம்ல" என்று
நின்றிருந்தால் வந்திருக்காது இவ்வருகில் உன் அன்பு உன்னித் தொடும் உந்தன் விரல்கள் மின்னல் வேகம் கொள்ளுமென்றால் மீண்டும் மறந்துவிடுகிறேன் குடையை எடுக்க....
தேநீர் இடைவேளையில் நாம் முகநூலில் மூழ்கிவிட்டு எழுந்து முதல் சொட்டை உறிஞ்சிக் கொள்ள குறிஞ்சி பூக்கும் வரை காத்திருந்து மடிகிறது தேநீர்!
வம்படியாய் கன்னத்தில் முளைக்கும்
மயிரிழைக் காதலை கௌரவக் கொலை செய்து கார்ப்பரேட் விதி காத்தோம்# முகச்சவரம்