எந்திர வாழ்வு

தேநீர் இடைவேளையில் நாம் முகநூலில் மூழ்கிவிட்டு எழுந்து முதல் சொட்டை உறிஞ்சிக் கொள்ள குறிஞ்சி பூக்கும் வரை காத்திருந்து மடிகிறது தேநீர்!

எழுதியவர் : தினேஷ் அலங் (24-Mar-18, 11:46 am)
சேர்த்தது : Dinesh Alang
Tanglish : endira vaazvu
பார்வை : 197

மேலே