Eswar - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Eswar |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 5 |
ஒளியில் உயிர்கள்
வாழும் என்றால்..
இருளை தந்தது யார்...
மழலை பெறுவது
யோகம் என்றால்..
மலடும் தந்தது யார்..
பெண்கள் எல்லாம்
தாய்மை என்றால்..
விலைமாதர் தந்தது யார்..
ஆசைகள் கொள்வது
பாவம் என்றால்..
புத்தர் என்பவர் யார்..
கடவுள் என்போன்
காப்பான் என்றால்..
கதவை தந்தது யார்..
தன்னை காக்க
கதவை கேட்டால்
கடவுள் என்போன் யார்...
தீண்டாமை குற்றம்..தீண்டல் குற்றம்..
திருடல் குற்றம்..தனிமை குற்றம்..
இதையெல்லாம்
கற்று தந்தது யார்..
குற்றம் புரிந்தவன் யார்..
தொப்புள் கொடியில்
வண்ணம் இல்லை...
மாரமுதம் மட்டில்
மாற்றம் இல்லை.....
பூக்கள் தோற்கும்
மென்மை தேகம்
முத்தம் ப
ஒளியில் உயிர்கள்
வாழும் என்றால்..
இருளை தந்தது யார்...
மழலை பெறுவது
யோகம் என்றால்..
மலடும் தந்தது யார்..
பெண்கள் எல்லாம்
தாய்மை என்றால்..
விலைமாதர் தந்தது யார்..
ஆசைகள் கொள்வது
பாவம் என்றால்..
புத்தர் என்பவர் யார்..
கடவுள் என்போன்
காப்பான் என்றால்..
கதவை தந்தது யார்..
தன்னை காக்க
கதவை கேட்டால்
கடவுள் என்போன் யார்...
தீண்டாமை குற்றம்..தீண்டல் குற்றம்..
திருடல் குற்றம்..தனிமை குற்றம்..
இதையெல்லாம்
கற்று தந்தது யார்..
குற்றம் புரிந்தவன் யார்..
தொப்புள் கொடியில்
வண்ணம் இல்லை...
மாரமுதம் மட்டில்
மாற்றம் இல்லை.....
பூக்கள் தோற்கும்
மென்மை தேகம்
முத்தம் ப
ஒளியில் உயிர்கள்
வாழும் என்றால்..
இருளை தந்தது யார்...
மழலை பெறுவது
யோகம் என்றால்..
மலடும் தந்தது யார்..
பெண்கள் எல்லாம்
தாய்மை என்றால்..
விலைமாதர் தந்தது யார்..
ஆசைகள் கொள்வது
பாவம் என்றால்..
புத்தர் என்பவர் யார்..
கடவுள் என்போன்
காப்பான் என்றால்..
கதவை தந்தது யார்..
தன்னை காக்க
கதவை கேட்டால்
கடவுள் என்போன் யார்...
தீண்டாமை குற்றம்..தீண்டல் குற்றம்..
திருடல் குற்றம்..தனிமை குற்றம்..
இதையெல்லாம்
கற்று தந்தது யார்..
குற்றம் புரிந்தவன் யார்..
தொப்புள் கொடியில்
வண்ணம் இல்லை...
மாரமுதம் மட்டில்
மாற்றம் இல்லை.....
பூக்கள் தோற்கும்
மென்மை தேகம்
முத்தம் ப
துளி கருவே..
முற்றை ஜீவன்
உரியவளே..
அன்பின் உச்சத்தின்
மெய் துளிரே...
காதல் தந்த
உயிர் நகலே...
மலர்களே தயக்கம் காட்டும்..
விரல் தன்னை
கொய்ய முயல..
சின்னஞ்சிறு பூ
அவளின் ஸ்பரிசம்..
நோகுமோ என..
வெளிவந்த வழியின்
வாயிலை தைத்து
பிறப்பை தவிர்த்திருப்பேன்..
சிதைத்தவன் நீ என்று..
தெரிந்தால்..
-ES
பிடிவாத பாவை நீ..
இனிதான வீளை நீ...
விளையுள் கணிகை நீ..
திகட்டாத அபிரூபி நீ
அழகான வலிகள் நீ...
அமதி பொழியும் அவிரா நீ..
கன்னல் மிஞ்சும் நாழினி நீ..
அதரம் மிளிரும் மகிழி நீ..
வெண்ணிள் வீசும் யாக்கை நீ...
பதுமினி வன்கண் வெண்ணி நீ..
கொதியினிலும் அஞ்சிலோதி நீ..
மழலை வாசம் கொண்ட
பதுமை இவளை
சிறை பிடித்து
மையல் கொள்ள
ஆழியவனும் பொருநை
வந்து சேர்ந்ததோ...
பொறுத்திருந்து பார்த்து
பார்த்து பொதிகை
சென்று துறவி
என்று ஆனதோ....
இதழ்கள் கூட
இடை இடையே
இடைவேளை
வேண்டுதடி..
உடைகள் கூட
இடையூறாய்
மாறி போனதடி.
மை இரண்டும்
ஏகாந்தம்
ஆகவே..
சரம் தநு
சேரதான்
நடுநிசிகள் துணை
உன்னை ஒத்த சாயல் ..
திணை பெருமை வெளிகாட்ட
மையல் வழி
தேடி சென்று...
தாப தேவை ஆற்றி விட்டு..
காதல் என்று சொல்வதென்ன..
கம்மி ஊடே
இழையங்கள்
வெளியேரும்
நாள் தள்ள..
தூரம்
தூரம் சென்றதென்ன..
மயக்கதிலே முற்பகுதி
பத்தியத்தில் பிற்பகுதி..
எட்டு அரி சிடுக்கு
சிறு மஞ்சனம் சிறு கலஞ்சி
அணிவித்து இன்புற..
தலைகீழே பக்குவமாய்
ஏதும் அறியா
உயிர் பிண்டம்
வீழ்ந்ததென்ன...
-ES