மெல்லினமே
துளி கருவே..
முற்றை ஜீவன்
உரியவளே..
அன்பின் உச்சத்தின்
மெய் துளிரே...
காதல் தந்த
உயிர் நகலே...
மலர்களே தயக்கம் காட்டும்..
விரல் தன்னை
கொய்ய முயல..
சின்னஞ்சிறு பூ
அவளின் ஸ்பரிசம்..
நோகுமோ என..
வெளிவந்த வழியின்
வாயிலை தைத்து
பிறப்பை தவிர்த்திருப்பேன்..
சிதைத்தவன் நீ என்று..
தெரிந்தால்..
-ES