Eswar Diraviam - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Eswar Diraviam |
இடம் | : Thoothukudi |
பிறந்த தேதி | : 23-May-1999 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jun-2020 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 1 |
1. போட்டியில் பங்கு பெற விரும்புவோர் கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு நேரிடையாக படைப்புக்களை அனுப்பலாம்.
2. கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரி தெரியாதோர் 9524576923 - என்ற எண்ணிற்கு "YES_KT "என டைப் செய்து SMS அனுப்பவும், உடனே உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய ஜி-மெயில் முகவரி SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
3. உங்கள் படைப்புக்களை கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
4.சிறுகதை அனுப்பவேண்டிய ஆரம்ப நாள் - 29/மே/2020.
5. இறுதிநாள் - 27/ஜூன் /2020.
6. முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் - 30/ஜூன் /2020 at 4.00pm.
சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றிற்கும்
மழைத்துளிகள் மௌனமாய் இருக்குமெனில் செடிகள் வாடி வதங்கிவிடும்,
மலர்கள் மௌனமாய் இருக்குமெனில் தென்றல் வீசுவது நின்றுவிடும்,
தென்றல் மௌனமாய் இருக்குமெனில் மலைகள் யாவும் குன்றிவிடும்,
மலைகள் மௌனமாய் இருக்குமெனில் மேகங்கள் சோகத்தில் மூழ்கிவிடும்,
மேகங்கள் மௌனமாய் இருக்குமெனில் சூரியன் மேகத்தை விட்டு விலகிவிடும்,
சூரியன் மௌனமாய் இருக்குமெனில் உலகமே இருளில் கரைந்துவிடும்,
மௌனம் கொள்ளாத இரவு மட்டும் எல்லோருடனும் உரையாடி உயிர் கொடுக்கிறது...