சேர்த்தவர் : vijaylk8, 29-May-20, 2:42 pm

கண்ணகி தமிழ் சார்பாக ஆன்லைன் சிறுகதை போட்டி

போட்டி விவரங்கள்

1. போட்டியில் பங்கு பெற விரும்புவோர் கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு நேரிடையாக படைப்புக்களை அனுப்பலாம்.
2. கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரி தெரியாதோர் 9524576923 - என்ற எண்ணிற்கு "YES_KT "என டைப் செய்து SMS அனுப்பவும், உடனே உங்கள் படைப்புக்களை அனுப்ப வேண்டிய ஜி-மெயில் முகவரி SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
3. உங்கள் படைப்புக்களை கண்ணகி தமிழின் ஜி-மெயில் முகவரிக்கு அனுப்பினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
4.சிறுகதை அனுப்பவேண்டிய ஆரம்ப நாள் - 29/மே/2020.
5. இறுதிநாள் - 27/ஜூன் /2020.
6. முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் - 30/ஜூன் /2020 at 4.00pm.

சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் தலா 300 ரூபாய் பரிசாக கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக வழங்கப்படும்.

குறிப்பு :
1. எளிய தமிழ் நடையில் இருக்க வேண்டும்
2. ஒருவர் அதிகபட்சமாக மூன்று சிறுகதைகளை அனுப்பலாம்.
3. மேலும் உங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இதனை தெரியப்படுத்தி அவர்களையும் பங்கு பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
4. ஏதேனும் சந்தேகங்களுக்கு 9524576923- என்ற என்னை தொடர்பு கொள்ளலாம்.

பரிசு விவரங்கள்

சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றிற்கும் தலா 300 ரூபாய் பரிசாக கண்ணகி தமிழ் வலைப்பதிவு சார்பாக வழங்கப்படும்.

ஆரம்ப நாள் : 29-May-2020
இறுதி நாள் : 27-Jun-2020  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 30-Jun-2020

கண்ணகி தமிழ் சார்பாக ஆன்லைன் சிறுகதை போட்டி போட்டி | Competition at Eluthu.comமேலே