Ganesh7891 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ganesh7891
இடம்:  Vellore
பிறந்த தேதி :  07-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Aug-2013
பார்த்தவர்கள்:  57
புள்ளி:  5

என்னைப் பற்றி...

Tamizhan

என் படைப்புகள்
Ganesh7891 செய்திகள்
Ganesh7891 - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 11:30 pm

நினைவுகள்

இந்த உலகில்
நினைவுகள் மட்டும்தான்
உன்னை சிரிக்க செய்வது
உன்னை கலங்க செய்வது

நினைவுகள்

உன்னால்
உன் நினைவை மறக்கவும் முடியாது
உன்னால்
மறவாமல் இருக்க நினைக்கவும் முடியாது

நினைவுகள்

என்றும் என் நினைவில் உன் நினைவுகள்

மேலும்

Ganesh7891 - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2014 2:52 am

அழகான தோழியின்
நட்பு இருக்கும் ஆணுக்கு
மட்டும்தான் தெரியும்
நட்பு காதலாக மாறது என்று

மேலும்

Ganesh7891 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2014 11:34 pm

வைரத்தால் அறுக்க முடியாத
சில இதயம் உண்டு
ஆனால் வைரமுத்துவின் மெல்லிய
வரிகளால் அறுக்க பட்ட இதயம் பல.........

மேலும்

Ganesh7891 - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2014 10:12 pm

எளிமையாக இருப்பவர் எல்லாம்
(இளைய) ராஜாவாக முடியாது
ராஜாவை போல் இருப்பவர் எல்லாம்
எளிமையாக இருப்பதில்லை
காதலும் காமமும்
இசை ராஜா-உன் இசையில்
அம்மாவின் அன்பும்
இசை ராஜா -உன் இசையில்
நரம்பு போல் இருக்கும் நட்புக்கும்
இசை ராஜா-உன் இசை
---------
என்றும் நீ இளைய ராஜா தான்.......

இப்படிக்கு ,
உன் இசை ரசிகன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
user photo

தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்
user photo

ஜெ.பாண்டியராஜ்

ஜெ.பாண்டியராஜ்

கீழப்பாவூர்
மேலே