Gopi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gopi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 7 |
1.புதுக்கவிதை, உரைநடை கவிதையாக இருக்கலாம்...
2.பதினான்கு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்
* கந்துவட்டிக்காரன் கைதாகாமல்
காக்கிச் சட்டைக்குள்ளே ஒளிந்து கிடக்கிறான்
* போதையில் வாகனம் ஓட்டி பாதசாரிகளின் உயிர் பறித்தவன்
போஃர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம் பிடிக்கிறான்
* கட்சி பேனரால் உயிரிழந்தவனை போதையில் வந்தவன் என பழி சுமத்துகிறான்
* ஆடம்பர உடை
அடிக்கடி அயல்நாடு பயணம்
விலைமிக்க கடிகாரம் அணிந்தவன்
கறுப்பு பணம் ஒழிப்பேன் என்கிறான்
* கோவில்,மசூதி,சர்ச் இங்கு பிச்சைகாரர்கள் குறைந்து விட்டார்கள் என நினைத்தால்
காக்கி உடையில் முக்கிய சந்திப்பில் எந்நேரமும் காத்துக் கிடக்கிறான்
*அலைக்கற்றை ஊழலில் தின்று செழித்தவர்கள் நிரபராதி என்று விடுதலை ஆகிறான்
*குற்றம் புரிந்தவன் உத்தம

*குற்றம் புரிந்தவன் உத்தமனாகிறான்
*இறைவனின் இடக்கையா உங்கள் ஜாதி
* இயற்கையின் இரண்டாம் முகமா உங்கள் ஜாதி
* தொப்புள் கொடியுடன் ஒட்டி பிறந்ததா இந்த ஜாதி
*தொட்டிலில் இட்டு தாலாட்டுப் பாடியவள் சொல்லிக் கொடுத்ததா இந்த ஜாதி
* எந்த பாடபுத்தகம் தந்தது இந்த ஜாதி
*இன்னார்க்கு இன்னா காற்று தான் என்று பிரித்துக்காட்டு ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் சாதி வெறியினை
*இன்னார்க்கு இன்னா அரிசி என்று வகுத்துக் காட்டு ஏற்றுக் கொள்கிறேன் உங்கள் சாதி வெறியை
* நீ வெட்டிய அருவாளை போய் பார் அது செத்திரிக்கும் இந்நேரம்
* வெட்டுபட்டவன் சென்னை மழைக்கு இறந்திருந்தால் பாவம் என்று சொல்லிருப்பாய்
* வெட்டுப்பட்டவன் இராணுவத்தில் எதிர
நேற்றைய பிரச்சனைகளின் தீர்வு இன்றைய விடியல்
விடியல் இன்னொரு தினத்தின் தொடக்கமன்று
முயற்சி செய்ய மற்றொரு வாய்ப்பு