srinivasan M - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : srinivasan M |
இடம் | : palacode |
பிறந்த தேதி | : 30-Apr-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
srinivasan M செய்திகள்
1.புதுக்கவிதை, உரைநடை கவிதையாக இருக்கலாம்...
2.பதினான்கு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்
முடிவு எப்பொழுது அறிவிக்கப்படும் ? ஆவலுடன்... 09-Oct-2018 12:43 pm
சர்வாதிகார பார்வையடா! இதற்கு
சட்டம் என்றொரு போர்வையடா!
ஊழல்களின் ஓடையடா! இதில்
உண்மை அடித்து செல்லும் ஆடையடா!
உன்னைச் சுற்றி சட்டம் உண்டு!
சட்டம் தரும் திட்டம் உண்டு!
பயனாளி நீ இல்லை!
பணக்கார பெரும் முதலை!
ஏழை ரணம் கண்டதுண்டா?அவர்
கதறல் குரலைக் கேட்டதுண்டா?
நல்லவர்கள் இங்கும் உண்டு!
நீதியையும் காப்ப துண்டு!
மக்கள் பங்குபெறும் சட்டம் வரைந்தால்
யார் கையில் என்ற பயமெதற்கு!.
கருத்துகள்