சேர்த்தவர் : nagalingam, 21-Dec-17, 4:13 pm

சட்டம் யார் கையில் ? கவிதை போட்டி

சட்டம் யார் கையில் ? கவிதை போட்டி போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

1.புதுக்கவிதை, உரைநடை கவிதையாக இருக்கலாம்...
2.பதினான்கு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்

பரிசு விவரங்கள்

முதல் பரிசு - படத்தில் அல்லது குறும்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு
இரண்டாம் பரிசு - 100 ரூபாய்
மூன்றாம் பரிசு - 50 ரூபாய்
ஆறுதல் பரிசு -25 ரூபாய் -2 பேருக்கு

ஆரம்ப நாள் : 21-Dec-2017
இறுதி நாள் : 31-Dec-2017  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 10-Jan-2018

சட்டம் யார் கையில் ? கவிதை போட்டி போட்டி | Competition at Eluthu.com


மேலே