Gopinath - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gopinath
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Aug-2021
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  2

என் படைப்புகள்
Gopinath செய்திகள்
Gopinath - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2021 6:59 pm

பிடித்ததை பிடித்தவர்க்காக செய்ய முடியாமல் பிடிக்காததை பிடித்தவர்க்காக செய்ய தோணாமல் பிடித்தவை எவை பிடிக்காதவை எவை என்று தெரியாமல் என் வாழ்க்கை ஒரு பிடியில் ........

மேலும்

Gopinath - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2021 6:54 pm

தாத்தா பாட்டி வீட்டு சொந்தம் கானா கிடைக்காத பந்தம் ..நான் கண்ட சித்திரை மாத இன்பத்தை என் மகளும் கான்பாலோ..ஒரு வார்த்தை ஓராயிரம் விரிசல் .. விரிசல் எளிதல்ல வார்த்தை ஒன்றும் புதிதல்ல .. மாமன் என்றார் மச்சான் என்றார் அன்று என்னிடம் நாளை நீ யார் என்று கேட்டு விடுமோ உறவு என் மகளிடம்.........

மேலும்

கருத்துகள்

மேலே