வாழ்க்கை பயணம்

பிடித்ததை பிடித்தவர்க்காக செய்ய முடியாமல் பிடிக்காததை பிடித்தவர்க்காக செய்ய தோணாமல் பிடித்தவை எவை பிடிக்காதவை எவை என்று தெரியாமல் என் வாழ்க்கை ஒரு பிடியில் ........

எழுதியவர் : Gopinath (28-Aug-21, 6:59 pm)
சேர்த்தது : Gopinath
Tanglish : vaazhkkai payanam
பார்வை : 193

மேலே