நான் தேடும் அவள்
கவிதை எழுதி விடலாம் ஆனால்
உயிர்த் துடிப்பு கவிதைக்கு அவள்
பார்வை வேண்டும் அதைத்தான்
தேடி அலைகின்றேன்