இறைவன்

' உன்மீது நான் கவலைக் கொள்ளாத
நொடி இல்லை நீ செய்யும் ஒவ்வொன்றிலும் நான்...
நீயோ என்னை ஒரு நொடிக்கொடை நினைப்பதில்லை
துன்பம் உன்னை தாக்கும் வரை '
உனக்காக நான்..... நீயோ என்னை
நாடிட தயனுவது ஏனோ ?

இப்படி கூறுபவர் கடவுள்
கேட்க காத்திருந்தும் கேட்காது
வீணாய் நேரத்தை வீணாக்கும் மனிதர்
இறைவனைத் தேடு.... இறைவனை நாடு
மனதில் இன்பம் நீக்காது நிறைந்திட
அதுவே மார்க்கம் அறி

எழுதியவர் : (28-Aug-21, 6:19 pm)
Tanglish : iraivan
பார்வை : 154

மேலே