அந்த ஒரு வார்த்தை

தாத்தா பாட்டி வீட்டு சொந்தம் கானா கிடைக்காத பந்தம் ..நான் கண்ட சித்திரை மாத இன்பத்தை என் மகளும் கான்பாலோ..ஒரு வார்த்தை ஓராயிரம் விரிசல் .. விரிசல் எளிதல்ல வார்த்தை ஒன்றும் புதிதல்ல .. மாமன் என்றார் மச்சான் என்றார் அன்று என்னிடம் நாளை நீ யார் என்று கேட்டு விடுமோ உறவு என் மகளிடம்.........

எழுதியவர் : கோபிநாத் (28-Aug-21, 6:54 pm)
சேர்த்தது : Gopinath
Tanglish : antha oru vaarthai
பார்வை : 581

மேலே