Hema Jees - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Hema Jees |
இடம் | : Manavalakurichi |
பிறந்த தேதி | : 22-Jul-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 6 |
என்னைப் பற்றி...
சாப்ட்வேர் Engineer
என் படைப்புகள்
Hema Jees செய்திகள்
தனியார் மருத்துவமனையில் நான் பிறந்தபொழுது என் தந்தை
மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார்...!
காரணம்
என்னை ஓர் தொழிலாளியின் மகளாக
அரசு மருத்துவமனையில் அல்ல....
ஓர் முதலாளியின் மகளாக
தனியார் மருத்துவமனையில் பிறக்கவைத்ததற்கு....
நான் ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளிக்கு
பள்ளி வாகனத்தில் சென்ற பொழுது
ஆனந்தத்தில் துள்ளி குதித்தார்...!
காரணம்
என்னை ஓர் தொழிலாளியின் மகளாக
அரசு பால்வாடியில் அல்ல....
ஓர் முதலாளியின் மகளாக
தனியார் பால்வாடியில் படிக்கவைத்ததற்கு....
என்னதான் முதலாளியின் மகளாக
வளர்க்க நினைத்தாலும்.....
என் தந்தை முதலாளி அல்லவே....
அவர் ஓர் சாதாரண தொழிலாளி அல்லவா.........!
தொடக்
நல்ல அனுபவக் கவிதை...
அருமை...
இன்னும் எழுத்து பிழை இல்லாமல் எழுத பழகுங்கள்...
இன்னும் கவிதை சிறக்கும்...
கவிதை நடையில் கொஞ்சம் சொற்களை கையாண்டால்
இன்னும் கவிதை சிறகடித்து பறக்கும்...
வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Jun-2015 2:24 am
கருத்துகள்