Iswarya r - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Iswarya r |
இடம் | : Tamilnadu |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 130 |
புள்ளி | : 11 |
விதைகள் அடங்கினால்...
விருட்சம் இல்லை!!
மேகம் அடங்கினால்......
மழைத்துளி இல்லை!!!
ஆதவன் அடங்கினால்.....
ஒளி இல்லை!!!
பூக்கள் அடங்கினால்....
மணம் இல்லை!!!!!
காற்று அடங்கினால்....
தென்றல் இல்லை!!!!!!
மனிதா நீயும் அடங்கிவிடாதே....
சரித்திரத்தில் உனக்கு இடம் இல்லை!!!!
உன் மேல் விழுந்த
மழைத்துளி பளிங்காகலாம்...
உன் கார் கூந்தல்
மேகமாகலாம்.......
நீ பார்க்கும் கண்ணாடி நிலவாகலாம்.....
என்னை வெறுக்கும் உன் ஒரு சொல் .....
என் உயிர் போகலாம்....
உன் பாதம் படாதா
என ஏங்கும்
பனித்துளி ...
உன் சுவாசம் வீசாதா
என ஏங்கும்
மலர்கள்....
உன் கரம் சேராதா
என ஏங்கும்
பட்டாம்பூச்சி ......
இவையெல்லாம் வேற்று கிரகத்திற்கு இடம்பெயர்கின்றது.!!
உன் பாதம் படாதா
என ஏங்கும்
பனித்துளி ...
உன் சுவாசம் வீசாதா
என ஏங்கும்
மலர்கள்....
உன் கரம் சேராதா
என ஏங்கும்
பட்டாம்பூச்சி ......
இவையெல்லாம் வேற்று கிரகத்திற்கு இடம்பெயர்கின்றது.!!