அவளுக்கான உயிர்

உன் மேல் விழுந்த
மழைத்துளி பளிங்காகலாம்...

உன் கார் கூந்தல்
மேகமாகலாம்.......

நீ பார்க்கும் கண்ணாடி நிலவாகலாம்.....

என்னை வெறுக்கும் உன் ஒரு சொல் .....

என் உயிர் போகலாம்....

எழுதியவர் : ஐஸ்வர்யா R (3-Oct-18, 10:20 pm)
சேர்த்தது : Iswarya r
Tanglish : avalukkana uyir
பார்வை : 770

மேலே