இணைய நட்பு
ஜெனி
சூதுவாது அறியாது
சுற்றி திரிந்த இணையம் இது
உயிர் மீது உயில் போட்டு
பதிவு செய்த பத்திரமடி உன் இதயம்
கையிலே காசும் இல்லை
நெஞ்சில் அன்பு மட்டும்
இளம் வயது நட்பு என்று ஏதும் இல்லை
இது இளமை மாறாத நட்பு
அதில் என்றுமே மற்றம் இல்லை
சின்ன சின்ன செலவுகள் செய்தேன்
மொத்தமாய் வரவானது அன்பில் மட்டும்