நீ என்னுயிர்

பாலைவனத்தில்
நிலவு ஆடம்பரம்
நீர் அத்தியாவசியம்
நீ..என்னுயிர்!

எழுதியவர் : முகவை சௌந்தர் (4-Oct-18, 12:22 am)
Tanglish : nee ennuyir
பார்வை : 501

மேலே