குருவா

நிமிடத்துக்கு ஒரு
உருவம் மாறுகிறாய்,
மேகமே நீதான்
மனிதனின்
அரசியல் குருவோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Oct-18, 7:06 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 295

மேலே