ஜனனி ராமலிங்கம் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  ஜனனி ராமலிங்கம்
இடம்:  சிதம்பரம்.
பிறந்த தேதி :  28-Jun-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  06-May-2016
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  3

என் படைப்புகள்
ஜனனி ராமலிங்கம் செய்திகள்
ஜனனி ராமலிங்கம் - ஜனனி ராமலிங்கம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2016 10:05 pm

காலங்கள் மாறும்
நம் தோற்றமும் மாறும்
மாறாதது நம் நட்பு மட்டுமே....

சின்ன சின்ன
சந்தோஷங்கள்
கருத்து பரிமாற்றங்கள்
மறக்க முடியாத
இனிய அனுபவம்
கல்லூரி வாழ்க்கை.....

சில்லென்ற மழையின்
சாரல்
வெண்மணி துகள்களாய்
பனியின் தூரல்
தலையாட்டி
சிரிக்கும் பூக்கள் தாலாட்டும்
மலையின் பூங்காற்று
இதெல்லாம்...
நம் நட்புக்கு ஈடாகுமா.....

எத்தனை யுகங்கள்
ஆனாலும் இன்று போல்
நாம் நட்புடன்
என்றும் வாழ்வோம்.

மேலும்

வாசமுள்ள நட்பூ ..! 08-May-2016 5:46 pm
நட்பு என்பது வானம் போல விண்மீன்கள், சந்திரன் சூரியன் ஏழு வண்ணங்கள் எத்தனை வந்துப் போனாலும் அது அங்கே தான்... வாழ்த்துக்கள் .... 08-May-2016 11:34 am
என்றும் அன்று போல் எமக்குள் வாழ்வது நட்பு தான் 08-May-2016 7:46 am
ஜனனி ராமலிங்கம் - படைப்பு (public) அளித்துள்ளார்

07-May-2016 8:44 pm

பிறந்தோம்
இருந்தோம்
இறந்தோம்
யாருக்கும் எந்த
பயனுமில்லாமல்.....

நான் இல்லையென்றால்
அணுவும் அசையாது
என்ற கர்வத்துடன்.....

யாரும் யாருக்காகவும்
வாழ்வதில்லை
சுயநலமிக்க உலகில்.....

நான் எனது
என்ற ஆணவம்
மட்டுமே மிச்சம்.....

உயிருடன் இருந்தபோது
யாருக்கும்
உதவவில்லை.....

இறந்த பிறகாவது
பிறருக்கு
உதவுவோம்.....

உடல் உறுப்புகள்
மட்டுமல்ல...
உடலையே தானமாக
தர முன்வருவோம்.....

மேலும்

இறந்த பின்னும் உயிர் வாழும் விந்தை உடல் தானம் அது உடல்கள் விட்டு உடல்கள் தொடருமென்றால் எந்த உயிரும் உலகை விட்டு பிரியப் போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-May-2016 7:37 am

மேலும்...
கருத்துகள்

மேலே