நட்பு☺

காலங்கள் மாறும்
நம் தோற்றமும் மாறும்
மாறாதது நம் நட்பு மட்டுமே....

சின்ன சின்ன
சந்தோஷங்கள்
கருத்து பரிமாற்றங்கள்
மறக்க முடியாத
இனிய அனுபவம்
கல்லூரி வாழ்க்கை.....

சில்லென்ற மழையின்
சாரல்
வெண்மணி துகள்களாய்
பனியின் தூரல்
தலையாட்டி
சிரிக்கும் பூக்கள் தாலாட்டும்
மலையின் பூங்காற்று
இதெல்லாம்...
நம் நட்புக்கு ஈடாகுமா.....

எத்தனை யுகங்கள்
ஆனாலும் இன்று போல்
நாம் நட்புடன்
என்றும் வாழ்வோம்.

எழுதியவர் : கௌரி ராமலிங்கம். (7-May-16, 10:05 pm)
பார்வை : 405

மேலே