JMARYSHAKUNTHLALA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  JMARYSHAKUNTHLALA
இடம்
பிறந்த தேதி :  01-Jan-1989
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Apr-2016
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  15

என் படைப்புகள்
JMARYSHAKUNTHLALA செய்திகள்
JMARYSHAKUNTHLALA - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2016 1:49 pm

நான் பிறபதற்கு வரம் கேட்டாய் -ஆனால்
நீ எனக்கு வரம் கேட்காமல் வந்தாய்
தெய்வதயாக !

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Jun-2016 4:45 pm
JMARYSHAKUNTHLALA - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2016 12:30 pm

கருவில் என்னை சுமந்தாய்
சுமையாக அல்ல சுகமாக !
இரவில் எனக்காக கண்விழித்தாய்
உறக்கமில்லாமல் அல்ல என் பதுகாப்புகாக !
உந்தன் உதிரத்தையே எனக்க கொடுத்தாய்
உணவாக !
உன் உயரினும் மேலாக வலிகலை தாங்கிகொண்டை
நான் இந்த உலகத்தை பார்பதற்காக !
நிலவுக்கே கொண்டுபோவாய்
நான் சாப்பிடுவதற்காக !
நான் சோகத்தில் இருந்தாலும்
உன் மடியில் உறங்கினால் போதும்
அந்த சோகம் கூட பறந்து போகும் !
நான் காணவில்லை என்றால் முதலில்
துடிப்பது நீயாகத்தான் இருப்பாய் !
சுமந்தாய் ! துடித்தாய் ! பதறினாய் !
தாங்கினாய் !
உன் தியாகங்கள் வனத்தை விட உயர்வானது !

மேலும்

இந்த உலகில் எதை அள்ளிக் குவித்தும் கூட அம்மாவுக்கு இணையாக முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 9:31 am
JMARYSHAKUNTHLALA - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2016 2:40 pm

வேகாத வெய்யிலில் நாங்கள் கஷ்டப்பட்டோம்
வெயிலில் நாங்கள் வேலை செய்தோம் - இந்த
வெயிலை தணிக்க மழை வராத என்று எங்கினோம் -
நாங்கள் !!!!!!!!!!!!!
எதிர்பரதவிதமாய் எங்களுக்கு முத்தம் தந்தாய்
மழையாக !!!!!!!!!!!

மேலும்

மழையின் வருகை தந்த ஆனந்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 5:21 pm
JMARYSHAKUNTHLALA - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2016 4:14 pm

Thayin karuvile nan erukkum pothu eanakku mani oosaiyaka கேட்டது
Ean thayin edhaya Thudippu
antha edhaya thudippin oosai than nan ketta mudhal mani oosai

மேலும்

உண்மைதான்..தாயின் சுவாசத்தால் தான் எம் நெஞ்சமும் இயங்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 9:57 am
JMARYSHAKUNTHLALA - JMARYSHAKUNTHLALA அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2016 2:16 pm

பெண்ணே உன்னை ஓவியமாக வரைந்தனர்
அந்த ஓவியத்தை சிற்பமாக செதுக்கினர்
செதுக்கிய சிற்பத்தை கவிதையாக வருணித்தனர்
வருணித்த கவிதையை பாடல் வரிகளாக பாடினர்
பெண்ணே இன் நாட்டின் கண்கள்
பெண்மணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம்
நம் நாட்டின் பெருமை காப்போம்!

மேலும்

பெண்களின் உரிமைகள் காக்கும் தேசத்தில் என்றும் நல்ல வாழ்க்கையின் வானிலை தான் நிலவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 6:21 am
மேலும்...
கருத்துகள்

மேலே