பெண்ணே
பெண்ணே உன்னை ஓவியமாக வரைந்தனர்
அந்த ஓவியத்தை சிற்பமாக செதுக்கினர்
செதுக்கிய சிற்பத்தை கவிதையாக வருணித்தனர்
வருணித்த கவிதையை பாடல் வரிகளாக பாடினர்
பெண்ணே இன் நாட்டின் கண்கள்
பெண்மணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம்
நம் நாட்டின் பெருமை காப்போம்!