எதிர்பாரத முத்தம்

வேகாத வெய்யிலில் நாங்கள் கஷ்டப்பட்டோம்
வெயிலில் நாங்கள் வேலை செய்தோம் - இந்த
வெயிலை தணிக்க மழை வராத என்று எங்கினோம் -
நாங்கள் !!!!!!!!!!!!!
எதிர்பரதவிதமாய் எங்களுக்கு முத்தம் தந்தாய்
மழையாக !!!!!!!!!!!

எழுதியவர் : MARYSHAKUNTHALA (18-May-16, 2:40 pm)
பார்வை : 96

மேலே