தியாகங்கள் உனது தாயே

கருவில் என்னை சுமந்தாய்
சுமையாக அல்ல சுகமாக !
இரவில் எனக்காக கண்விழித்தாய்
உறக்கமில்லாமல் அல்ல என் பதுகாப்புகாக !
உந்தன் உதிரத்தையே எனக்க கொடுத்தாய்
உணவாக !
உன் உயரினும் மேலாக வலிகலை தாங்கிகொண்டை
நான் இந்த உலகத்தை பார்பதற்காக !
நிலவுக்கே கொண்டுபோவாய்
நான் சாப்பிடுவதற்காக !
நான் சோகத்தில் இருந்தாலும்
உன் மடியில் உறங்கினால் போதும்
அந்த சோகம் கூட பறந்து போகும் !
நான் காணவில்லை என்றால் முதலில்
துடிப்பது நீயாகத்தான் இருப்பாய் !
சுமந்தாய் ! துடித்தாய் ! பதறினாய் !
தாங்கினாய் !
உன் தியாகங்கள் வனத்தை விட உயர்வானது !

எழுதியவர் : MARYSHAKUNTHALA (20-May-16, 12:30 pm)
பார்வை : 79

மேலே