Jagadhesan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jagadhesan
இடம்
பிறந்த தேதி :  25-Jan-2001
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Jan-2019
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  3

என் படைப்புகள்
Jagadhesan செய்திகள்
Jagadhesan - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jan-2020 8:14 pm

என் காதல் அது என்றுமே உனக்கு
புரியாது
என் உயிர் நீ இல்லாமல்என்னிடத்தில்
இருக்காது
அதனால் உன்னை விட்டு
பிரிந்துசெல்கிறேன்பிணமாக
என் உயிரை உன்னுடன் விட்டு
செல்கிறேன் உனக்கு துணையாக

மேலும்

Jagadhesan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2019 9:33 pm

வாழ்கையையே பகிர்ந்து
கொள்ளவேண்டும் என்று
நான் உயிராய் நினைத்த ஓர்
உறவிடம் தான் இன்று என்
வாழ்த்துக்களை கூட பரிமார
முடியாமல் வருத்தத்தில் தவிக்கிறேன்
வாழ்கையை முழுவதுமாய்
வெறுக்கிறேன்

மேலும்

Jagadhesan - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2019 6:35 pm

நீ என்னை விட்டு சென்ற
பிறகு என்னால் உன்னை
மறக்கவும் முடியவில்லை
வெறுக்கவும் முடியவில்லை
அதனால் தான் துறந்து விட்டேன்
உன்னை அல்ல என் உயிரை

மேலும்

Jagadhesan - Jagadhesan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2019 7:28 pm

 எல்லோரையும் நேசி

                           தமிழை மட்டும் யோசி

மேலும்

Jagadhesan - எண்ணம் (public)
28-Jan-2019 7:28 pm

 எல்லோரையும் நேசி

                           தமிழை மட்டும் யோசி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே