என் உயிரே

நீ என்னை விட்டு சென்ற
பிறகு என்னால் உன்னை
மறக்கவும் முடியவில்லை
வெறுக்கவும் முடியவில்லை
அதனால் தான் துறந்து விட்டேன்
உன்னை அல்ல என் உயிரை

எழுதியவர் : கோ.ச.ஜெகதீசன் (8-Mar-19, 6:35 pm)
சேர்த்தது : Jagadhesan
Tanglish : en uyire
பார்வை : 586

மேலே