பிறந்தநாள் வாழ்த்து

வாழ்கையையே பகிர்ந்து
கொள்ளவேண்டும் என்று
நான் உயிராய் நினைத்த ஓர்
உறவிடம் தான் இன்று என்
வாழ்த்துக்களை கூட பரிமார
முடியாமல் வருத்தத்தில் தவிக்கிறேன்
வாழ்கையை முழுவதுமாய்
வெறுக்கிறேன்

எழுதியவர் : கோ.ச.ஜெகதீசன் (12-Aug-19, 9:33 pm)
சேர்த்தது : Jagadhesan
பார்வை : 333

மேலே