முதல் முத்தம்

சின்ன சின்ன பிழைகளோடு
அவள் தந்த முதல் முத்தம்😘
'இதழ்முத்தம்'💏
இன்றும் இனிமைதான்😍

அவள் முத்தம்
என் இதழ்களை விட்டு கரைவதில்லை!

அவள் முகம்
என் மனதை விட்டு மறைவதில்லை!

நான் மண்ணில் மாய்ந்து போனாலும்
என் காதல் என்றும் அழிவதில்லை!!!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (14-Aug-19, 9:23 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : muthal mutham
பார்வை : 1623

மேலே