ஏமாற்றம்

நினைவுகள் அவளுடையது
நியாயம் அவளுடையது
நச்சரிப்பும் அவளுடையது,
புன்சிரிப்பும் அவளுடையது
அழகும் அவளுடையது, அறிவும் அவளுடையது,
அகங்காரமும் அவளுடையது
எண்ணம் அவளுடையது
ஏமாற்றம் மட்டுமே என்னுடையது

எழுதியவர் : (18-Aug-19, 1:47 pm)
சேர்த்தது : வலியவன்
பார்வை : 448

மேலே