ஜவஹர் S - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜவஹர் S |
இடம் | : Kulasekharam |
பிறந்த தேதி | : 18-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 26 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
ஜவஹர் S செய்திகள்
எட்டு வருடங்கள் ஓடினாலும்,
விட்டு மனம் ஓடவில்லை!!
நீ செல்லும் வழியில்,
இன்றும் யாசகனாய் அலைகிறேன்..
உன் காதலுக்காக!!
இன்னும் உயிர் வாழ்கிறேன்..
உன் நினைவுகள் என்னும்
மூச்சுக்காற்றை சுவாசிப்பதனால்!!
மேலும்...
கருத்துகள்