உன் காதலுக்காக

எட்டு வருடங்கள் ஓடினாலும்,
விட்டு மனம் ஓடவில்லை!!
நீ செல்லும் வழியில்,
இன்றும் யாசகனாய் அலைகிறேன்..
உன் காதலுக்காக!!

எழுதியவர் : ஜவஹர் (3-Dec-14, 1:36 pm)
சேர்த்தது : ஜவஹர் S
Tanglish : un kaathalukkaga
பார்வை : 89

மேலே