ஜெயராஜ் மணி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஜெயராஜ் மணி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 6 |
"Rain Rain Go Away" பாடலை முற்றிலும் தடை செய்து விட்டு நம் குழந்தைகளுக்கு இதைப் போன்ற ஒரு மழைப் பாடலை புகட்டுவோமா ?
செல்ல மழையே வாராய் !
------------------------------------------------
மழையே மழையே வாராய் - உனை
அழைக்கும் என்னை பாராய் !
குளித்து மகிழ தினம் வருவாய் - உடல்
குளிர நனைத்து நீ பொழிவாய் !
குளங்கள் ஏரி நிரைத்திடுவாய் - நல்
வளங்கள் வாரி இறைத்திடுவாய் !
ஆறாய் மணற் மேல் நடந்திடுவாய் - குடி
நீராய் கிணற்றில் கிடந்திடுவாய் !
அணையில் பாசன நீர் தருவாய் - எங்கள்
அனைவர் பாசத்தை நீ பெறுவாய் !
விவசாயம், உழவர்கள் செழித்திடவே
அவசியம் தவறாமல் வந்திடுவாய்!
ஊரை சுத்தம் செய்திடவே - கனமழ
நானும் மழையும் மனம் நொந்து எழுதிய கவிதை.... இதை நீங்கள் முடிந்த அளவுக்கு மற்றவர் முக நூலில் விதையுங்கள்....
மழை.. நான் கடலுக்கே போகிறேன்!
----------------------------------------------------------------
நெஞ்சுருகி குமுறியதால் தானே வந்தேன்
பஞ்சம் என்று கதறியதால் தானே வந்தேன்
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காக கீழ் இறங்கினேன்.
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே
என்னை அழைத்து விட்டு ..
வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்
சுரண்டி அவள் மேனியெல்லாம்
சிமெண்டாலே போர்த்தி வைத்தாய்
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர சுகம் கொள