கலியபெருமாள் ரெங்கராஜன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : கலியபெருமாள் ரெங்கராஜன் |
இடம் | : அய்யம்பேட்டை |
பிறந்த தேதி | : 24-Apr-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 0 |
தமிழ். தமிழ். தமிழ். என்று பழம் பெருமை பேசுகிறோம். ஆனால் தமிழில் பேச தயங்குகிறோம். தமிழில் எழுத தெரியவில்லை. வார்த்தைகளை மடக்கி மடக்கி போட்டு கவிதை எங்கிறோம். எழுத்தில் எதுகை இல்லை. மோனை இல்லை. யாப்பு இல்லை. இலக்கணம் இல்லை. வார்த்தைகளை கொட்டி வடிவமைக்கிறோம். இதை எல்லாம் கற்றுத்தர ஆட்கள் இல்லை எங்கிறோம். 8ம் வகுப்பில் கற்பிக்க மறுத்து அதை வாய்ப்பில் விட்டு விடுகிறோம். இதை வீட்டிலும் கண்டுகொள்வதில்லை. மெல்ல தமிழ் இனி சாகும். புரட்சிக்கவி பாரதி அன்றே சொன்னான். ஆம். தமிழ் மெல்ல செத்துக்கொண்டிருக்கிறது. வீட்டிலும், பள்ளியிலும், ஊடகங்களிலும்.

கருவை மரமும் காசுதேடும் மனிதனும்
அழகான ஊரு தமிழ்நாடு பாரு , கதை ஒன்னு கேளு
முடிவை நீயே கூறு,
மழை தண்ணி போதும் பசியாறும் ஊரு
நீ மனசு வச்சா போதும் வளமாகும் நாடு ,
சில நூறு வருசம் முன்னாடித் தானே
வெளிநாட்டுக்காரன் வந்தானே பாரு
வளமான நம் தேசம் கொஞ்சம் விளையாடி
வினைகாரன் வெளியேறும் போது ,
நீர்க்கொல்லி நோயாக மண்ணேல்லம் பாழாக
சுடுகாடு போலாக
விசம் தந்து கொல்லாம மனம் நொந்து விதைச்சனோ
நாடேல்லாம் கருவேல விதையாக ,
வருடங்கள் கடந்தோட விதையேல்லாம் மரமாக
ஊரேல்லாம் காடாச்சு மழை உதிராத பூவாச்சு
நிலமேல்லாம் தரிசாக நீரேல்லாம் வேர் உறிஞ்ச
விவசாயம் கனவாச்சு
பல விவசாயி மனம் ந