Kannan S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kannan S
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Nov-2013
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  1

என் படைப்புகள்
Kannan S செய்திகள்
Kannan S - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 9:21 pm

ஒருவரிடம் இரகசியத்தை சொல்லும்போது நம் சுதந்திரத்தை இழக்கிறோம்!

ஓவொவொருவரிடமும் சுதந்திரத்தை இழக்கிறேன் உன்னைத்தவிர!

உன்னை காதலிக்கும் இரகசியத்தை சொல்லி!

உன்னிடமும் சுதந்திரத்தை இழக்க விருப்பம்,
ஆனால் உன் சுதந்திரத்தை பறிக்க மனமில்லை..!

- கில்லி கண்ணன் :)

மேலும்

வித்தியாசமான பார்வை ... 24-Nov-2013 10:27 pm
நல்லதொரு ஆரம்பம் :) 24-Nov-2013 9:41 pm
அடுத்தவரின் சுதந்திரத்தைப் பறிக்காத வரிகள் நன்று. 24-Nov-2013 9:37 pm
கருத்துகள்

மேலே