சுதந்திர இரகசியம்
ஒருவரிடம் இரகசியத்தை சொல்லும்போது நம் சுதந்திரத்தை இழக்கிறோம்!
ஓவொவொருவரிடமும் சுதந்திரத்தை இழக்கிறேன் உன்னைத்தவிர!
உன்னை காதலிக்கும் இரகசியத்தை சொல்லி!
உன்னிடமும் சுதந்திரத்தை இழக்க விருப்பம்,
ஆனால் உன் சுதந்திரத்தை பறிக்க மனமில்லை..!
- கில்லி கண்ணன் :)