Kani V - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kani V
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jan-2012
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  9

என் படைப்புகள்
Kani V செய்திகள்
Kani V - Kani V அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2013 5:33 pm

அன்னையின் அன்பு,
ஒவ்வொரு துளியிலும் முத்தமிடும் மழலை,
உண்மை அன்புடன் தலை கோதும் நங்கை,
என் கரம் பிடிக்கும் நட்பு !
- கனி :)

மேலும்

ஆம் மனதிற்கும் என்றும் இதம் தரக்கூடியவயும் கூட :) 20-Dec-2013 12:17 am
மழை அன்னை மழலை எல்லாமே அன்பு வடிவானவை 19-Dec-2013 11:25 am
Kani V - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 9:40 pm

என் தோழியருடன்,
என்னை தீண்டும் ஒவ்வொரு அலையிலும்,
வாழ்ந்துவிடுகிறேன் என் கல்லூரி நாட்களை,
இன்னும் ஒருமுறை!!

- கனி :)

மேலும்

அது ஒரு இனிய சுகமான அனுபவம் வாழ்க்கையில் . மறக்கவே முடியாது . 15-Dec-2013 9:51 pm
அந்த நாள் நினைவுகளா தோழமையே ? மறக்க முடியுமா ? 15-Dec-2013 9:51 pm
கல்லூரி வாழ்க்கை மறக்க முடியாத வசந்தம் அருமை ! 15-Dec-2013 9:47 pm
Kani V - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 9:25 pm

பூந்தோட்டமாய் ஒரு குடும்பம்,
அதர்க்கு உரம் சேர்க்கும் அப்பா,
நீர் விடும் அம்மா,
புன்னகையாய் பூக்கும் பிள்ளைகள்,
அவற்றை கண்டு செல்லும் படாம்பூச்சிகளாய், சுற்றமும் நட்பும் !!

மேலும்

அழகு :) 05-Jan-2014 11:39 am
நன்று ...!!! 05-Jan-2014 11:12 am
நல்ல படைப்பு நண்பரே 05-Jan-2014 11:10 am
நன்று !! பாராட்டுக்கள் !!! 16-Dec-2013 10:23 pm
Kani V - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2013 9:03 pm

நீல நெற்றியில் வெள்ளி பொட்டு!
பசி வரும் நேரத்தில் அம்மா சுட்ட தோசை !
நொறுக்கு தீனிக்கு பள்ளி தோழன் தரும் ஒற்றை ரூபாய்!!

மேலும்

Kani V - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2013 5:33 pm

அன்னையின் அன்பு,
ஒவ்வொரு துளியிலும் முத்தமிடும் மழலை,
உண்மை அன்புடன் தலை கோதும் நங்கை,
என் கரம் பிடிக்கும் நட்பு !
- கனி :)

மேலும்

ஆம் மனதிற்கும் என்றும் இதம் தரக்கூடியவயும் கூட :) 20-Dec-2013 12:17 am
மழை அன்னை மழலை எல்லாமே அன்பு வடிவானவை 19-Dec-2013 11:25 am
மேலும்...
கருத்துகள்

மேலே