கடற்கரையில் தோழியருடன்
என் தோழியருடன்,
என்னை தீண்டும் ஒவ்வொரு அலையிலும்,
வாழ்ந்துவிடுகிறேன் என் கல்லூரி நாட்களை,
இன்னும் ஒருமுறை!!
- கனி :)
என் தோழியருடன்,
என்னை தீண்டும் ஒவ்வொரு அலையிலும்,
வாழ்ந்துவிடுகிறேன் என் கல்லூரி நாட்களை,
இன்னும் ஒருமுறை!!
- கனி :)