குடும்பம்

பூந்தோட்டமாய் ஒரு குடும்பம்,
அதர்க்கு உரம் சேர்க்கும் அப்பா,
நீர் விடும் அம்மா,
புன்னகையாய் பூக்கும் பிள்ளைகள்,
அவற்றை கண்டு செல்லும் படாம்பூச்சிகளாய், சுற்றமும் நட்பும் !!

எழுதியவர் : கனி :) (15-Dec-13, 9:25 pm)
Tanglish : kudumbam
பார்வை : 425

மேலே